தீவு நாடான மொரீசியஸில் மேற்கொண்ட பிரதமர் மோடியின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025
தீவு நாடான மொரீசியஸில் மேற்கொண்ட பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து, அவர் இந்தியாவுக்கு புறப்பட்டு உள்ளார்.
Update: 2025-03-12 12:18 GMT