ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக, வடமாநில... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதற்காக, திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. தொழிலாளர்கள் பலரும் ஒரே நேரத்தில் ரெயில் நிலையத்தில் குவிந்ததில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.

Update: 2025-03-12 12:46 GMT

Linked news