தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தமிழக பள்ளிகளுக்கு நிதியை வழங்காமல் மிரட்டுவது எந்த வகையில் நியாயம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக நீதி எனும் இடஒதுக்கீட்டை தேசிய கல்வி கொள்கை ஏற்கவில்லை என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Update: 2025-03-12 13:06 GMT

Linked news