வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-03-2025

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டு பாக்கியை 3 வாரங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2025-03-12 14:11 GMT

Linked news