முப்படைகளின் இயக்குநர் ஜெனரல் இன்று நண்பகல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

முப்படைகளின் இயக்குநர் ஜெனரல் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், முப்படைகளின் இயக்குநர் ஜெனரல் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Update: 2025-05-12 05:07 GMT

Linked news