பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்கென... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்கென சேட்டிலைட் அமைக்கும் திட்டத்தை விரைவில் முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நிறுவும் பட்சத்தில் இந்திய ராணுவத்திற்கு பெரும் உதவியாக இந்த சேட்டிலைட் திகழும் என்றும் விண்வெளியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து நிற்கும் என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

Update: 2025-05-12 05:34 GMT

Linked news