விமானபடையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
விமானபடையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகிய முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேட்டியளித்து வருகின்றனர்.
Update: 2025-05-12 09:16 GMT