திரிபுராவின் அகர்தலா நகரில் முதல்-மந்திரி மாணிக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

திரிபுராவின் அகர்தலா நகரில் முதல்-மந்திரி மாணிக் சாஹா இன்று கூறும்போது, இன்றைய தினம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் (நவீன செவிலியத்தின் நிறுவனர்) பிறந்த ஆண்டுதினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

திரிபுராவில், இந்த தினம், நர்சிங் கவுன்சிலின் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது. செவிலியத்துடன் தொடர்புடைய அனைவரும் இன்று கூடியுள்ளனர்.

இது ஓர் உன்னத தொழில். இந்த தருணத்தில் செவிலிய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Update: 2025-05-12 10:10 GMT

Linked news