முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது பற்றி அவருடைய மழலைகால பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா கூறும்போது, இந்திய கிரிக்கெட்டுக்கு மிக பெரிய அளவில் பங்காற்றியதற்காக அவருக்கு என்னுடைய வணக்கங்கள். நாட்டுக்காக அவர் செய்த விசயங்களுக்காகவும் மற்றும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக செய்துள்ள விசயங்களுக்காகவும், அவரை குறித்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.
Update: 2025-05-12 10:33 GMT