தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று மாலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.8,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
Update: 2025-05-12 11:28 GMT