இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ உயர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றாதாக ஏ.என்.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

Update: 2025-05-12 12:34 GMT

Linked news