பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025
பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு படையினரின் பராக்கிரமம், துணிச்சல் நாட்டுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. காஷ்மீர் தாக்குதல் மக்களை கலக்கமடையச்செய்தது. இது பயங்கரவாதத்தின் கொடூரமாகும். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Update: 2025-05-12 14:42 GMT