தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025

தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தேர்வு; 2.36 லட்சம் பேர் பங்கேற்பு


தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2025-10-12 04:14 GMT

Linked news