இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025

இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள் எவை..?


வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-10-12 04:20 GMT

Linked news