திமுக வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025

திமுக வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக சபாநாயகர் அப்பாவுவின் மகன் நியமனம்



திமுக வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளராக பதவி வகித்து வந்தார்.

Update: 2025-10-12 04:45 GMT

Linked news