காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் டிசம்பர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் டிசம்பர் 8ம் தேதி குடமுழுக்கு
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து வரும் டிசம்பர் 8ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெறும் குடமுழுக்கிற்காக, சமீபத்தில் சுமார் ரூ.26 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.
Update: 2025-10-12 05:49 GMT