அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம்
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் UPI மூலம் கல்விக்கட்டணங்கள் செலுத்துவதை ஊக்குவிக்க மாநில அரசுகள், NCERT, CBSE, KVS உள்ளிட்ட அமைப்புகளுக்கு கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
பணம் செலுத்துவதில் வெளிப்படைத் தன்மை, பெற்றோர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கல்விக் கட்டணம் செலுத்துவது போன்ற பல நன்மைகள் உள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-12 06:29 GMT