மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்

‘தமிழகம் தலைநிமிர தமிழனின்' பயணத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் தொடங்கும் நிலையில், மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2025-10-12 07:02 GMT

Linked news