யானைக் கூட்டம் முகாம்: சுருளி அருவிக்கு செல்ல... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025

யானைக் கூட்டம் முகாம்: சுருளி அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு


தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு செல்லும் சாலைப் பகுதியில் குட்டிகளுடன் யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளதால், அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-12 07:29 GMT

Linked news