22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம்
22 குழந்தைகளை பலி கொண்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Update: 2025-10-12 07:33 GMT