திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
திருச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திருச்சி என்.எஸ்.பி சாலை, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மக்கள் குவிந்துள்ளனர்.
Update: 2025-10-12 11:10 GMT