இன்றைய ராசிபலன் (12-12-2025): பணம் கையில் சரளமாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
இன்றைய ராசிபலன் (12-12-2025): பணம் கையில் சரளமாக புழங்கும் நாள்..!
கும்பம்
அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-12-12 03:12 GMT