புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025

புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார் 


'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மொத்தம் 28 லட்சம் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் தற்போது 17 லட்சம் பெண்கள் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அவர்களுக்கு நேரு விளையாட்டரங்களில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். 

Update: 2025-12-12 03:15 GMT

Linked news