ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டைழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
Update: 2025-12-12 04:09 GMT