நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
75 வருடங்கள் சிறப்பான வாழ்க்கை.. 50 வருட புகழ்பெற்ற சினிமா வாழ்க்கை.. என் நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-12 04:26 GMT