ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
ரஷிய-உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும்: டிரம்ப் எச்சரிக்கை
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார்.
Update: 2025-12-12 04:42 GMT