"படையப்பா" ரீ-ரிலீசை ஒட்டி ரசிகர்கள் கேக் வெட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
"படையப்பா" ரீ-ரிலீசை ஒட்டி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
ரஜினியின் கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Update: 2025-12-12 05:03 GMT