"ஜெயிலர் 2" படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025

"ஜெயிலர் 2" படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் 


நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும், ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

Update: 2025-12-12 05:12 GMT

Linked news