நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: இந்திய கம்யூ. மாநில... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வாழ்த்து 


நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரை நட்சத்திரங்கள். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2025-12-12 06:02 GMT

Linked news