திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல: தமிழக அரசு வாதம்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும் தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Update: 2025-12-12 06:33 GMT