சிதம்பரம் நடராஜருக்கு சீர்வரிசையுடன் படையலிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

சிதம்பரம் நடராஜருக்கு சீர்வரிசையுடன் படையலிட்ட மீனவர்கள்

பருவதராஜா குல மீனவர் சங்கத்தினர் நடராஜரை மருமகனாக கருதி மேளதாளங்கள் முழங்க மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று தேரில் எழுந்தருளிய நடராஜருக்கு படையலிட்டனர்.

இதே போல மீனவர் குலத்தில் பிறந்த மகளாக கருதப்படும் சிவகாமசுந்தரிக்கும் சீர்வரிசை எடுத்துச் சென்று கொடுத்து வழிபட்டனர். 

Update: 2025-01-13 03:38 GMT

Linked news