புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதகடிப்பட்டு மேம்பாலத்தின் மீது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இறந்த 4 பேரில் பிரபாகரன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பெண்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2025-01-13 04:42 GMT

Linked news