துபாயில் நடைபெற்று வரும் 24 எச் கார் பந்தயத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
துபாயில் நடைபெற்று வரும் 24 எச் கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில் 3வது இடத்தைப் பிடித்த அஜித் குமார் அணியினருக்கும் Spirit of the Race விருது பெற்ற அஜித் குமாருக்கும் எனது பாராட்டுக்கள் அஜித்குமாரும், அவரது அணியினரும் மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது நல்வாழ்த்துகள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Update: 2025-01-13 04:45 GMT