பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கீழ்பாக்கத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலய திடலில் ‘சென்னை சங்கமம்' திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Update: 2025-01-13 04:55 GMT

Linked news