கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மதுபோதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் 50வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

Update: 2025-01-13 05:50 GMT

Linked news