டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்சிம் புரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள பஸ்சிம் புரி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். நேற்று இரவு பஞ்சாபி பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Update: 2025-01-13 06:27 GMT

Linked news