ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் ரூ.2,700 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளை தவிர்த்து சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Update: 2025-01-13 07:14 GMT