திமுக உடனான போருக்கு பாஜக தயாராக இல்லை.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

திமுக உடனான போருக்கு பாஜக தயாராக இல்லை. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல, முதுகில் குத்துபவர்கள் திமுக. பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு வலி பிறக்கக்கூடாது என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

Update: 2025-01-13 07:24 GMT

Linked news