சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு விசாரணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கிற்கான விசாரணைக்கு ஆஜராவதற்காக டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ கோர்ட்டிற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லர் வருகை தந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-01-13 08:48 GMT