நடப்பு ஆண்டில் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

நடப்பு ஆண்டில் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறும்போது, 2023-ம் ஆண்டு நடந்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நானும் கே.எல். ராகுலும் முக்கிய பங்காற்றினோம்.

ஆனால் நாங்கள் நினைத்தது போல் முடிவு கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் நான் இடம்பெற்றால் அது பெருமையான தருணமாக இருக்கும் என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

Update: 2025-01-13 10:30 GMT

Linked news