பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 16-ம்தேதி வரை ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ம்தேதி சனிக்கிழமை அட்டவணையின்படியும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-01-13 11:11 GMT