உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா நிகழ்ச்சியில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

உத்தர பிரதேசத்தின் மகா கும்பமேளா நிகழ்ச்சியில், கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளான இன்று 1 கோடி பேர் நீராடியுள்ளனர் என டி.ஜி.பி. பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.

Update: 2025-01-13 11:36 GMT

Linked news