தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மகர சங்கராந்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மகர சங்கராந்தி திருவிழாவை முன்னிட்டு சர்வதேச பட்டம் விடும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விலங்குகள், பறவைகள், விளையாட்டு பொம்மைகள், கார்ட்டூன் சேனல்களில் இடம் பெற்ற உருவங்கள், கடல்வாழ் உயிரினங்கள் பட்டங்களாக பறக்க விடப்பட்டன.

Update: 2025-01-13 12:16 GMT

Linked news