37 மாவட்டங்களில் 746 சாலைகள் அமைக்க முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
37 மாவட்டங்களில் 746 சாலைகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
Update: 2025-01-13 15:19 GMT