டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்
டெல்லியில் மத்திய மந்திரி ஜி. கிஷன் ரெட்டியின் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடினார். அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று மக்களுக்கு அவருடைய வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
Update: 2025-01-13 15:25 GMT