போர் சூழல் காரணமாக எல்லையில் நீடித்த பதற்றம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025

போர் சூழல் காரணமாக எல்லையில் நீடித்த பதற்றம் நேற்று முதல் தணிந்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இன்று மக்கள் வழக்கம் போல பணிக்கு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

Update: 2025-05-13 04:24 GMT

Linked news