மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10, 12... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று அல்லது 15 ஆம் தேதிக்குள் ரிசல்ட் எப்படியும் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது
Update: 2025-05-13 05:07 GMT