காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஒருவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.

Update: 2025-05-13 08:50 GMT

Linked news