சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அதில், உங்களுடைய மனவுறுதி, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் வெளிப்பாடு இது என தெரிவித்த பிரதமர் மோடி, தேர்வு முடிவால் மனவருத்தம் அடைந்த மாணவர்களுக்கு வெளியிட்ட செய்தியில், ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது. நம்பிக்கையுடன் இருங்கள். ஏனெனில் பெரிய விசயங்கள் காத்திருக்கின்றன என தெரிவித்து உள்ளார்.
Update: 2025-05-13 09:49 GMT