பஹல்காம் தாக்குலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..13-05-2025

பஹல்காம் தாக்குலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 4 நாட்கள் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானுடனான தற்போதுள்ள நிலைமை குறித்து நாடாளுமன்ற குழுவிடம் வருகிற 19-ந்தேதி வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்கிறார். சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற வெளியுறவு நிலை குழுவிடம் அவர் விளக்குவார்.

Update: 2025-05-13 11:50 GMT

Linked news